Thursday 31 January 2019

படுத்தவுடன் தூக்கம் வர தெய்வீக மூலிகை

                                 படுத்தவுடன் தூக்கம் வர தெய்வீக மூலிகை

ஆழ்ந்த தூக்கம் ஒரு மனிதனை தூங்கி எழுந்தவுடன் சுறுசுறுப்பாக்கும்.அந்த துக்கத்திற்காக ஏங்குபவர்கள் ஏராளம்.படுத்த உடன் தூக்கம் வந்தால் அது வரம்.சிலர் படுத்த நீண்ட நேரம் கழிதே உறங்குகின்றனர்.இன்னும் சிலர் தூக்கமே இல்லாமல் தவிக்கிறார்கள்.குடும்ப பிரச்சினை,பிள்ளைகள் பிரச்சினை,பணம் பிரச்சினை என துக்கமின்மைக்கு பல காரணங்கள் சொல்லி கொண்டே போகலாம்.தூக்கம் இல்லை என்றால் உடல் சோர்வு,மன சோர்வு ,அனைவரியிடமும் கோபப்படுதல் என பல பிரச்சனைகளை சந்திப்பார்கள்.இதற்கு அருமையான சித்த மருத்துவத்தை பார்போம்

10 நாளில் சர்க்கரை அளவை குறைக்க மருத்துவம்

10 நாளில் சர்க்கரை அளவை குறைக்க மருத்துவம்

அடிக்கடி சிறுநீர் கழித்தல்,அதிக பசி,உடல் சோர்வு,கை கால் மறுத்து போதல்,அதி தாகம் இவை சக்கரை நோயினால் ஏற்படும் அறிகுறிகள்.சர்க்கரை நோயினால் ஏற்படும் அணைத்து வித பிரச்னைகளை சரி செய்ய அருமையான மருத்துவம்.

Tuesday 29 January 2019

7 நாளில் பாத வெடிப்பு மறைய எளிமையான மருத்துவம்

                      7 நாளில் பாத வெடிப்பு மறைய எளிமையான மருத்துவம்

பாத வெடிப்பால் பலர் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த பாத வெடிபிற்கான காரணமும் பலருக்கு தெரியாமல் இருக்கிறது. சாதாரண பாத வெடிப்பு தானே என்று விடுவிடக்கூடாது. இந்த பாத வெடிப்பானது பாதங்களை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பதால் உண்டாகிறது.இதனால் வெடிப்புகள் ஏற்பட்டு அந்த வெடிப்பு புண்களாக மாறி நடக்கும் போது மிகவும் வலியை தருவதாகவும் உள்ளது. இந்த பாத வெடிப்புகள் மூலம் கிருமிகள் தொற்று உண்டாகும் வாய்ப்பு உள்ளது. பாத வெடிப்புகள் உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு கரணமாகவும் உண்டாகிறது
நமது பாதங்களின் அழகை கெடுக்கும் இந்த பாத வெடிப்பை உடனே சரிசெய்ய இயற்கை மருத்துவம் பார்ப்போம். 
 மேலும் படிக்க click here to download PDF file
                                                  இதை வீடியோ வாக பார்க்க 


Thursday 10 January 2019

வாய்வு தொல்லை சரியாக நிரந்தர தீர்வு

வாய்வு தொல்லை சரியாக நிரந்தர தீர்வு

பெரும்பாலும் அனைவரும் சந்திக்கும் பிரச்சனை வாய்வு தொல்லை.ஆனால் இப்பொழுது சிறு வயதினருக்கும் வாய்வு தொல்லை வந்து விடுகிறது.செரிமானத்தில் கோளாறுகள் அல்லது அமிலங்கள் அதிக அளவில் சுரக்கும் போது காற்று அதிக அளவில் வயிற்றில் உண்டாகி தொல்லைகள் தருகிறது.மன அழுத்தம்,வேலை தவறி சாப்பிடுவது,வேலை பளு தான் வாய்வு பிரச்சனைக்கு காரணங்கள்.இதை தீர்க்க எளிய மருத்துவம்